சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் 141 ஆவது இடத்தில் இலங்கை (Full List)
சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் 141 ஆவது இடத்தில் இலங்கை (Full List)
ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் (Reporters Without Borders – RSF) அமைப்பு வெளியிட்டுள்ள 2016 ஆம் ஆண்டிற்கான சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 141 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் பின்லாந்து, அதிக பத்திரிக்கை சுதந்திரமிக்க நாடாக, தொடர்ந்து 6 ஆவது முறையாகவும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. நெதர்லாந்து, நோர்வே மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் முறையே 2,3 மற்றும் 4 ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.
180 நாடுகள் கொண்ட இந்தப் பட்டியலில் ஆகக்குறைந்த பத்திரிக்கை சுதந்திரமுள்ள நாடாக, கடைசி இடத்தைப் பிடித்துள்ளது எரித்ரியா.
எமது அண்டை நாடான இந்தியா 133 ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 147 ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 120 ஆவது இடத்திலும் உள்ளன.
அமெரிக்கா 44 ஆவது இடத்தைப் பிடித்துள்ள அதேவேளை, ரஷ்யா 148 ஆவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அந்தந்த நாடுகளில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தையும், ஊடக ஒடுக்குமுறைகளையும் அடிப்படையாகக் கொண்டு ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
பட்டியல் இதோ…
1. Finland 8.59
2. Netherlands 8.76
3. Norway 8.79
4. Denmark8.89
5. New Zealand 10.01
6. Costa Rica 11.10
7. Switzerland 11.76
8. Sweden 12.33
9. Ireland 12.40
10. Jamaica 12.45
11. Austria 13.18
12. Slovakia 13.26
13. Belgium 14.18
14. Estonia 14.31
15. Luxembourg 14.43
16. Germany 14.80
17. Namibia 15.15
18. Canada 15.26
19. Iceland 15.30
20. Uruguay 15.88
21. Czech Republic 16.66
22. Surinam 16.70
23. Portugal 17.27
24. Latvia 17.38
25. Australia 17.84
26. Ghana 17.95
27. Cyprus 18.26
28. Liechtenstein18.36
29. Samoa 18.80
30. OECS18.91
31. Chile 19.23
32. Cape Verde 19.82
33. Andorra19.87
34. Spain 19.92
35. Lithuania 19.95
36. Belize 20.61
37. Tonga 21.24
38. United Kingdom 21.70
39. South Africa 21.92
40. Slovenia22.26
41. United States 22.49
42. Burkina Faso 22.66
43. Botswana 22.91
44. Trinidad and Tobago 23.29
45. France23.83
46. Malta 23.84
47. Poland 23.89
48. Mauritania 24.03
49. Romania 24.29
50. Comores 24.33
51. Taiwan 24.37
52. Niger 24.62
53. Haïti 24.66
54. Argentina 25.09
55. Papua New Guinea 25.81
56. Madagascar 27.04
57. Guyana 27.07
58. Salvador 27.20
59. Serbia 27.60
60. Mongolia 27.61
61. Mauritius 27.69
62. Dominican Republic 27.90
63. Croatia 27.91
64. Georgia 27.96
65. Senegal 27.99
66. Malawi 28.12
67. Hungary 28.17
68. Bosnia-Herzegovina 28.45
69. Hong Kong 28.50
70. South Korea 28.58
71. Tanzania 28.65
72. Japan 28.67
73. Lesotho 28.78
74. Armenia 28.79
75. Nicaragua 28.82
76. Moldova 28.83
77. Italy 28.93
78. Benin 28.97
79. Guinea Bissau 29.03
80. Fiji29.37
81. Northern Cyprus29.54
82. Albania 29.92
83.Sierra Leone 29.94
84. Peru 29.99
85. Kyrgyzstan 30.16
86. Ivory Coast30.17
87. Mozambique 30.25
88. Togo 30.31
89. Greece 30.35
90. Kosovo 30.50
91. Panama 30.59
92. Seychelles 30.60
93. Liberia 30.71
94. Bhutan 30.73
95. Kenya 31.16
96. Tunisia 31.60
97. Bolivia 31.78
98. Lebanon 31.95
99. East Timor 32.02
100. Gabon 32.20
101. Israel 32.58
102. Uganda 32.58
103. Kuwait 32.59
104. Brazil 32.62
105. Nepal 32.62
106. Montenegro 32.79
107. Ukraine 32.93
108. Guinea 33.08
109. Ecuador 33.21
110. Central African Republic33.60
111. Paraguay 33.63
112. Maldives 34.17
113. Bulgaria 34.46
114. Zambia 35.08
115. Congo-Brazzaville35.84
116. Nigeria 35.90
117. Qatar35.97
118. Macedonia 36.09
119. United Arab Emirates 36.73
120. Afghanistan 37.75
121. Guatemala 38.03
122. Mali 39.83
123. Angola 39.89
124. Zimbabwe 40.41
125. Oman 40.43
126. Cameroon 40.53
127. Chad 40.59
128. Cmbodia 40.70
129. Algeria 41.69
130. Indonesia 41.72
131. Morocco 42.64
132. Palestine42.93
133. India 43.17
134. Colombia 44.11
135. Jordan 44.49
136. Thailand 44.53
137. Honduras 44.62
138. Philippines 44.66
139. Venezuela 44.77
140. South Sudan 44.87
141. Sri Lanka 44.96
142. Ethiopia 45.13
143. Burma 45.48
144. Bangladesh 45.94
145. Gambia 46.53
146. Malaysia 46.57
147. Pakistan 48.52
148. Russia 49.03
149. Mexico 49.33
150. Tajikistan 50.34
151. Turkey 50.76
152. DRC50.97
153. Swaziland 52.37
154. Singapore 52.96
155. Brunei 53.85
156. Burundi 54.10
157. Belarus 54.32
158. Iraq 54.35
159. Egypt 54.45
160. Kazakhstan 54.55
161. Rwanda 54.61
162. Bahrain 54.86
163. Azerbaijan 57.89
164. Libya 57.89
165. Saudi Arabia 59.72
166. Uzbekistan 61.15
167. Somalia 65.35
168. Equatorial Guinea 66.47
169. Iran 66.52
170. Yemen 67.07
171. Cuba 70.23
172. Djibouti 70.90
173. Laos 71.58
174 .Sudan 72.53
175. Vietnam 74.27
176. China 80.96
177. Syria 81.35
178. Turkmenistan 83.44
179. North Korea 83.76
180. Eritrea