Posts made in April, 2016
பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தயக்கம்
அவுஸ்திரேலியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் அடிலெய்ட் விளையாட்டரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுவது இன்னும் உறுதி...
Tags: கிரிக்கெட், போட்டி
எரிபொருள் செயற்திறனில் மோசடி செய்த பிரபல கார் நிறுவனம்
ஜப்பானியா கார் நிறுவனமான மிட்சுபிஸி, தனது 6,00,000 வாகனங்களில் பொய்யான எரிபொருள் செயற்திறன் தகவல்களை காண்பித்ததாக ஒப்புக்கொண்டுள்ளது. இந்த விடயம் வெளியானதை அடுத்து அதன் பங்கு விலைகள் 15 வீதத்துக்கும்...
Tags: கார்
இங்கிலாந்தின் மகாராணியான எலிசபெத்திற்கு இன்று 90 ஆவது அகவை
இங்கிலாந்து நாட்டின் மகா இராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத், இன்று தனது 90 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார். இங்கிலாந்தின் புருடன் வீதியில் உள்ள எலகண்ட் இல்லத்தில் 1926 அம் ஆண்டு ஏப்ரல்...சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் இலங்கை 141 ஆவது இடத்தில்
சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் 141 ஆவது இடத்தில் இலங்கை (Full List) சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தரவரிசைப் பட்டியலில் 141 ஆவது இடத்தில் இலங்கை (Full List) ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ்...இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடை ஐரோப்பா நீக்கியது
இலங்கை மீது விதிக்கப்பட்டிருந்த மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக சற்று நேரத்திற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தினால் விடுக்கப்பட்டுள்ள...தமிழ் தேசத்தின் போராட்டம் எங்கு நோக்கி !வேலன்
இலங்கையில் இரண்டு ஆற்றல்வளம் கொண்ட தேசிய இனங்களின் தேசத்தின் வளர்ச்சி தேசிய இனமுரண்பாடுகளை வளர்ந்து வந்துள்ளது. தன்னிடையே உள்ள அகமுரண்பாடுகளை உடைத்துக் கொண்டு முன்னேறிக் கொண்டுவந்துள்ளது....அமெரிக்க அதிபர் ஒபாமா சவுதிக்கு விஜயம் .
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சவூதி அரேபியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் மற்றும் இரானுடனான அணு ஒப்பந்தம் ஆகியன தொடர்பில் நிலவும் குழப்பங்களுக்கு நடுவே, ஒபாமாவின் இந்தப் பயணம் அமைந்துள்ளது....வித்யா கொலை வழக்கு! மரபணு அறிக்கையை சமர்பிக்க தவறினால் பிடியாணை!
யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் 11ம், 12ம் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஐர் செய்யப்பட்டனர். இந்நிலையில், கண்கண்ட சாட்சியாக குற்றப்புலனாய்வு துறை...
Tags: வித்தியா
கடந்த ஒரு வருடமாக நீதிக்காக பல அவமானங்களை சந்திக்கின்றேன்: வித்தியாவின் தாயார் கண்ணீர் பேட்டி
புங்குடுதீவு மாணவி கொல்லப்பட்ட அதிர்ச்சியும் கொதிப்பும் இன்னும் மறையவில்லை. அதற்குள் ஒரு வருடம் ஓடிக் கடக்கவுள்ளது. வரும் மே மாதம் 13 ஆம் திகதியுடன் வித்தியா கொல்லப்பட்டு ஒரு வருடமாகிறது....
Tags: வித்தியா