எகிப்துஎயார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று காணாமல் போயுள்ளது.
பிரான்ஸிலிருந்து எகிப்து நோக்கிப் பயணம் செய்த விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
ஈஜிப்ட் எயார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எஸ்.804 விமானமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
இந்த விமானத்தில் 59 பயணிகளும் 10 சிற்பந்திகளும் பயணித்துள்ளனர்.
கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் வைத்து இந்த விமானம் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
குளோபல் தமிழ்