யாழில் சுமார் அறுபது இலட்சம் ரூபா பெறுமதியான 40 கிலோ கேரள கஞ்சாவினை யாழ் மாவட்டத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சன்ஜீவ தர்மரட்ண தலமையிலான விஷேட பொலிஸ் அணியினர் கைப்பற்றியுள்ளதுடன் இது தொடர்புடைய ஒருவரை கைது செய்துமுள்ளனர்.
யாழ் தீபன்