நேசக்கரம் சாந்தி எழுதிய உயிரணை நூல் வெளியீடு புகைப்பட தொகுப்பு

முகடு தனது இரண்டாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் 31.07.2016 அதே வேளை நேசக்கரம் சாந்தி எழுதிய உயிரனை நாவல் வெளியீடும் செய்துவைக்கப்பட்டது முகடு சார்பாக ,போராளி ஒருவரின் வாழ்வின் உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட உயிரனை நாவலை கரும்புலி மேஜர் அருளனின் தாயார் அவர்களுக்கு சாந்தி நேசக்கரம் அவர்கள் கொடுத்து கௌரவித்தார் ,நூல் பற்றிய சிறப்பு ஆய்வினை முகடு குழு திரு தயாளன் அவர்கள் வழங்கினார்.

13681753_10201862826410207_413941341_o
கரும்புலி மேஜர் அருளனின் தாயார்

13844194_10201862826010197_517461453_o
தனிக்கதை கோமகன்

13898480_10201862825770191_444641184_o
ஆசிரியர் உரை

13898480_10201862825770191_444641184_o

13918521_10201862826330205_549658869_o
கிஸ்ணா

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net