முகடு சஞ்சிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவையும் ,பன்னிரெண்டாவது சிறப்பு வெளியீடும் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு 31.07.2016 இன்று நடந்து முடிந்த்து ,இலக்கிய ஆசான்கள், ஆவலர்கள், வாசகர்கள் , படைப்பாளிகள்,ஈழ சினிமா படைப்பாளிகள் என அதிகளவிலான மக்களின் வரவுடன் மூன்றுமணிக்கு மங்கள விளக்கினை வளர்த்து வரும் அடுத்த தலைமுறை சிறுவன் யோ.ஆதிரன் ஏற்றிவைக்க, அதனை தொடர்த்து தமிழ்த்தாய் வாழ்த்து இசையுடன் நிகழ்வினை இணுவையூர் மயூரன் தொகுத்த வழங்க,சிறப்பு பிரதிகள் இலக்கிய ஆவலர்கள் ஆசான்களுக்கு முகடு இதழின் ஆசிரியர்கள் வழங்கினர்.
முகடு பிரதான ஆசிரியர் பார்த்திபன்
முகடு ஆசிரியர் எடிட்டர் நிதி வனஜன்
எழுத்தாளர் முகுந்தனுடன் முகட்டின் தயாளன் உரையாடும் காட்சி
நாகேஷ் அவர்கள் சிறப்பு பிரதியை பெற்றுக்கொள்ளும் காட்சி
முகடு சஞ்சிகை வளர்ச்சியின் உறுதுணையாக இருப்பவர்களுடன் முகடு குடும்பம் .