20 ஆம் நூற்றாண்டில் இந்தியா!
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் ஆசியாவில் பயணித்தபோது பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவரால் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் முதன்முறையாக ஏலத்துக்கு விடப்பட்டுள்ளன .
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் இந்தியாவில் கடமையாற்றிய கோட்ஃபிரே டிக்சன் ரன்னர் (Godfrey Dickson Tanner) என்ற பிரித்தானிய ராணுவ அதிகாரியால் எடுக்கப்பட்ட நிழற்படங்களே தற்போது ஏலத்துக்கு வந்துள்ளன.
இவர் தனது வாழ்நாளில் எடுத்த ஏறத்தாழ 4000 நிழற்படங்கள் £14000 விலை மதிப்பீட்டுடன் தற்போது ஏலத்துக்கு விடப்பட்டுள்ளன.
இவரது அரிய நிழற்படத் தொகுப்பிலிருந்து இந்தியாவின் சில நிழற்படங்களை கீழே காணலாம்.