பொலிஸ் அதிரடி படை பதவி வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரல்!
பொலிஸ் அதிரடி படையினரின் 600 பேருக்கான பதவி வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக, கடந்த நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி இலங்கை பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கான பயிற்சி கான்ஸ்டபிள்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நம்பவர் 30 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலை கவனத்தில் கொண்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள படிமுறைக்கமைய பொது மக்கள் விண்ணங்களை முன்வைக்கலாம் எனவும் மேலும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது