உலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்

உலக சாம்பியன் பட்டத்தை வென்ற லூசன் புஷ்பராஜ்

இலங்கையின் ஆணழக வீரர் லூசன் புஷ்பராஜ் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

10 ஆவது உலக ஆணழகன் மற்றும் உடலமைப்பு விளையாட்டு போட்டி தாய்லாந்தில் இடம்பெற்று வருகிறது.

இப்போட்டியில் ஆடவருக்கான 100 கிலோ கிராம் எடை பிரிவிலேயே இவர் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net