வெளிநாட்டு தேவைகளுக்கு ஏற்பட செயற்பட வேண்டாம்!
வெளிநாட்டு தேவைகளுக்கு ஏற்பட செயற்பட வேண்டாம் என வேடுவத் தலைவன் ஊருவரிகே வன்னில அத்தோ அரசியல் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாட்டவர்களிடம் இருந்து காப்பற்றப்பட்ட நாட்டை பாதுகாப்பது அரசியல்வாதிகளின் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.