இந்தோனேசியா பேரழிவு : உயிரிழப்பு 373 ஆக அதிகரிப்பு!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 373 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 1459 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் 128 பேர் காணாமற்போயுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.