25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்.

25 பேர் ஜனாதிபதி சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணிகளாக 25 பேர் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த 18 சட்டத்தரணிகளுள் வேலாயுதபிள்ளை தவராசா, அப்துல் வாஹித் அப்துல் சத்தார், சுப்ரமணியம் பரமராஜா, அருணாச்சலம், முத்துகிருஷ்ணன், மெஹமட் ஹுசேன் ஆகியோரின் பெயர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net