கிளிநொச்சிக்கு ரணில் நாளை மறுதினம் விஜயம்!

கிளிநொச்சிக்கு ரணில் நாளை மறுதினம் விஜயம்!

கிளிநொச்சிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை மறுதினம் விஜயம் செய்ய உள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பல நாட்களாக அடை மழை காரணமாக வட மாகாணத்தின் பல பகுதிகள் பாதிப்பை சந்தித்துள்ளன.

இந்த நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை ஆராய்வதற்காகவே பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net