வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசனால் உதவிகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசனால் உதவிகள் வழங்கப்பட்டன. இன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு சென்ற குழுவினர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன்...

இரகசிய சந்திப்பையடுத்து வெளிநாடு சென்ற சபாநாயகர்!

ரணில் – சபாநாயகர் இரகசிய சந்திப்பையடுத்து வெளிநாடு சென்ற சபாநாயகர்! பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சபாநாயகர் கருஜயசூரிய ஆகியோருக்கிடையே நேற்று இரகசிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....

சாவகச்சேரி பிரதேச சபைக்கு மத்திய அரசிடமிருந்து நிதி!

சாவகச்சேரி பிரதேச சபைக்கு மத்திய அரசிடமிருந்து நிதி! சாவகச்சேரி பிரதேச சபையின் சேவைகளை விஸ்தரிப்பதற்கு, ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி மத்திய அரசிடமிருந்து நிதியினை பெற்றுக்கொள்வதற்கு...

புத்தர் சிலைகளை உடைக்கும் இளைஞர்கள் யார்? எச்சரித்த மைத்திரி!

புத்தர் சிலைகளை உடைக்கும் இளைஞர்கள் யார்? எச்சரித்த மைத்திரி! கண்டி மாவனெல்லை பகுதியில் புத்த சிலைகள் உடைக்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடுமையான நிலைப்பாட்டில் உள்ளதாக...

ஒரு மாதத்திற்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்!

ஒரு மாதத்திற்குள் தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்! ஒரு மாத காலத்திற்குள் தனக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி கிடைக்காவிட்டால் தான் தீர்மானம் ஒன்றை எடுப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின்...

தெற்கின் ஆயுத குழுக்களுக்கு வடக்கிலிருந்து ஆயுதங்கள்?

தெற்கின் ஆயுத குழுக்களுக்கு வடக்கிலிருந்து ஆயுதங்கள்? கடந்த எட்டு மாதங்களில் இலங்கையில் 320 கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த கொலைகளில் 200 சம்பவங்கள் பாதாள உலகக் குழுக்கள் மற்றும் ஏனைய...

சுமந்திரனுக்கு முக்கிய அமைச்சு பதவி!

சுமந்திரனுக்கு முக்கிய அமைச்சு பதவி! சமகால அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது....

புகையிரத பாதையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்!

புகையிரத பாதையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம்! தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

சு.க.வின் தலை­மை­ய­கத்தை மூடு­மாறு பணிப்­புரை?

சு.க.வின் தலை­மை­ய­கத்தை மூடு­மாறு பணிப்­புரை? ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் கட்சித் தலை­மை­ய­கத்தை எதிர்­வரும் 2 ஆம் திக­தி­வரை செயற்­ப­டாது மூடு­மாறு அந்தக் கட்­சியின் தலை­வரும் ஜனா­தி­ப­தி­யு­மான...

கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது !

கேரளா கஞ்சாவுடன் இளைஞர்கள் கைது ! கேரளா கஞ்சாவுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற 7 இளைஞர்களை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலையை...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net