வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமனம்

வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் நியமனம்

வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன், சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டார்.

அவருக்கான நியமனக் கடிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்டது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net