கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு
மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஆளுநர் நியமனத்திற்கு எதிராக நாளைய தினம் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மக்கள் ஒன்றியம் என உரிமை கோரப்பட்டு இந்த அழைப்பு வாசகம் எழுதப்பட்ட சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளன.
ஜனாதிபதியே! பொருத்தமற்ற ஹிஸ்புல்லாவை நீக்கி கிழக்கு மக்களை பாதுகாத்திடு என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.