கன்னியாகுமரியில் கந்துவட்டி கொடுமை – பெண் தீக்குளிப்பு
கன்னியாகுமரியில் கந்துவட்டி கொடுமையால் பியூலா என்பவர் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தீக்குளித்த பியூலா உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டுள்ளார்.
பியூலா தீக்குளித்தது தொடர்பாக கன்னியாகுமரி பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.