யாழ் பல்கலைக்கழக மாணவர் 16.03.2019 நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாக மாபெரும் பேரணி.
யாழ் பல்கலைக்கழக மாணவர் 16.03.2019 நடத்திக்கொண்டிருக்கும் மாபெரும் கவணயீர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவாகவும், ஐ.நாவால் நடைபெறும் ஜெனிவா அமர்வில் ஸ்ரீலங்கா அரசிற்கு காலநீடிப்பு வழங்காது சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும்! என்ற கோரிக்கையை முன்வைத்தும் மாபெரும் பேரணி ஆரம்பமாகியுள்ளது.
இந்த பேரணியானது இங்கிலாந்து பல்கலைக்கழக மாணவர்கள்சமூகத்தின் ஏற்பட்டில் ஆரம்பித்துள்ளது.