கிளிநொச்சி புனித தீரேசாள் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் பாதுகாப்பு!

கிளிநொச்சி புனித தீரேசாள் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்களில் பலத்த பாதுகாப்பு!

கிளிநொச்சி புனித தீரேசாள் ஆலயம் உள்ளிட்ட பல தேவாலயங்கள் படையினர், பொலிசாரால் பலத்த பாதுகாப்பு – சோதனைகளும் இடம்பெற்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை வழிபாடுகளிற்கு வருகைதரும் மக்களின் பாதுகாப்பு கருதி தேவாலயங்களில் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டது.

தேவாலயங்கள் விசேட சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன், வழிபாட்டுக்கு வருகைதரும் மக்களின் பொதிகளும் சோதனையிடப்பட்டது.

எவ்வாறாயினும் தேவாலயங்களிற்கு வழிபாட்டுக்கு வருகை தரும் மக்களின் தொகை மிகவும் குறைவாக காணப்படுகின்றமை குறிப்பிடதக்கதாகும்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net