அம்பாறை மாவட்டத்தில் தாண்டவமாடும் வறட்சி!

அம்பாறை மாவட்டத்தில் தாண்டவமாடும் வறட்சி! அம்பாறை மாவட்டத்தில் வறட்சியான காலநிலை நீடித்து வருவதால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதோடு குடிநீரை பெற்றுக்கொள்வதிலும்...

கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் தீப்பிடித்த சொகுசு வாகனம்!

கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் தீப்பிடித்த சொகுசு வாகனம்! யாழிலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற சொகுசு வாகனம் ஒன்று இன்று பிற்பகல் கனகராயன்குளம் சோதனைச்சாவடிக்கு அருகில் திடீரென்று...

காவிரி- கோதாவரி இணைப்பு ஏமாற்றுத் திட்டம்!

காவிரி- கோதாவரி இணைப்பு ஏமாற்றுத் திட்டம்! காவிரி- கோதாவரி ஆகிய நதிநீர் இணைப்பு திட்டம் மக்களை ஏமாற்றும் ஒரு திட்டமென ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரையில் நேற்று (வெள்ளிக்கிழமை)...

சிரியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் – 21 இராணுவ வீரர்கள் பலி!

சிரியாவில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 21 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அல்-கொய்தா அமைப்பின் ஆதரவுபெற்ற ஹயாத்தாஹிர் அல்ஷாம் பயங்கரவாதிகள் அரசு படைகளுக்கு எதிராக...

கனடாவிற்கான பயணத் தடையை நீக்கியது பிலிப்பைன்ஸ்!

கனடாவிற்கான பயணத் தடையை நீக்கியது பிலிப்பைன்ஸ்! கனடாவுக்கும், பிலிப்பைன்ஸ்ற்கும் இடையிலான மோதல் தற்போது சுமூகமான நிலையை எட்டியுள்ள நிலையில், கனடாவிற்கான பயணத் தடையை நீக்கியுள்ளதாக பிலிப்பைன்ஸ்...

வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி!

வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி! கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை கண்டுள்ளதாக, கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த...

மைத்திரி தீர்மானிக்க முடியாது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியம் பெற புலனாய்வு அதிகாரிகளை அழைக்க இடமளிக்க போவதில்லை என்றும், தெரிவுக்குழுவை...

முல்லைத்தீவில் தொழில் நிறுவனமொன்றை திறந்து வைத்த மைத்திரி!

முல்லைத்தீவில் தொழில் நிறுவனமொன்றை திறந்து வைத்த மைத்திரி! முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள தொழில்...

கடந்த 10 வரு­டங்­களில் விபத்­துக்­க­ளினால் 27,000 பேர் பலி!

கடந்த பத்­து­ வ­ரு­டங்­களில் 27ஆயி­ரத்து 161பேர் வீதி விபத்­துக்­களில் உயி­ரி­ழந்­துள்­ளனர். இது முப்­ப­து­வ­ருட யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நிக­ரா­ன­தாகும் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற...

முல்லைத்தீவில் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள்.

முல்லைத்தீவில் ஜனாதிபதியினால் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைப்பு! முல்லைத்தீவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 600 பேருக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன....
Copyright © 6106 Mukadu · All rights reserved · designed by Speed IT net