மன்னாரில் கடும் வரட்சி; 62,823 பேர் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் நிலவும் கடுமையான வரட்சி காரணமாக 17 ஆயிரத்து984 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வரட்சி காரணமாக மன்னார் மாவட்டத்திலுள்ள குளங்கள்...

இன்றைய நாணய மாற்று விகிதம் – 13.06.2019

இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 178.3572   ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நேற்றையதினம் (11) ரூபா 178.3272   ஆக பதிவாகியிருந்தமை...

வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் சுரேன் ராகவன் ஆராய்வு

வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் சுரேன் ராகவன் ஆராய்வு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அப்பிரதேசத்தின் மக்கள்...

களனி பல்கலைக்கழக மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்.

களனி பல்கலைக்கழக மாணவி மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல். களனி பல்கலைக்கழகத்தின் அருகில் இன்று காலை இடம்பெற்ற தாக்குதலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

விஷேட தேவை உடையவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு.

விஷேட தேவைகளை கொண்ட நபர்களுக்காக வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவை இரண்டாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த அதிகரிக்கப்பட்ட தொகை ஜூலை மாதம் முதலாம் திகதியில்...

இளைஞர்களை கவர்வதற்கு இரவு நேர களியாட்ட விடுதிகள் தேவை.

இந்திய இளைஞர்களை அதிகளவாக கவர வேண்டுமாயின் இரவு நேர களியாட்ட விடுதிகள் தேவை என சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்....

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

12 மாவட்­டங்­க­ளுக்கு சிவப்பு எச்­ச­ரிக்கை!

நாட்டின் வடக்கு, வட­மத்­திய மற்றும் வடமேல் மாகா­ணங்­களில் எதிர்­வரும் ஐந்து நாட்­க­ளுக்கு மணித்­தி­யா­லத்துக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இலங்கை வளி­மண்­ட­ல­வியல்...

செய்தியாளரின் வாயில் சிறுநீர் அடித்த போலீசார்!

தடம் புரண்ட ரயிலை காட்சிப்படுத்திய செய்தியாளரின் வாயில் சிறுநீர் அடித்த போலீசார்! உத்திரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில், ரயில் தடம் புரண்டதை காட்சிப்படுத்திய அமித் ஷர்மா என்ற...

சஹ்ரானுடன் முகப்புத்தகத்தில் தொடர்பு வைத்திருந்த நபர் கைது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹசீமுடன் முகப்புத்தகம் ஊடாக தொடர்பு வைத்திருந்த நபர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net