Posts made in January, 2022
ரஷ்யாவுக்கு விளையாட்டு, சுவீடனுக்கு சீவன் போகுது! பால்டிக் கடலில் வெடிக்கக் கூடிய எந்தப் போரிலும் சுவீடனின் அமைவிடம் முக்கி யத்துவம்மிக்கது. கடலின் நடுவே அமை ந்திருக்கின்ற கொட்லான்ட்...
ஒரு புறம் நேட்டோ மறுபுறம் ரஷ்யா இரண்டுக்கும் நடுவே அழகிய…. ஒரு நாட்டைப் பற்றி அறிவதற்கு அந்த நாட்டின் இலக்கியங்கள் எவ்வளவுக்குப் பிற மொழி மாற்றம் செய்யப்படுகின் றன என்பதும் முக்கியமானது.பள்ளி...
IMG_6440 முகடு படைப்பகத்தன் வெளியீடாக பொங்கலோ பொங்கல் பாடல் உங்களுக்காக “பொங்கலோ பொங்கல்” வெளியீடு முகடு படைப்பகம் Lyrics ப.பார்தீ (parthipan) Music :- Jeyanthan Wicky Vocal :- Jothy , Jeyanthan Wicky Vedio ATELIER:- papillon de Paris
கண்ணிவெடிகளைக் கண்டறிந்து சாதனை புரிந்து பதக்கம் வென்ற “மஹவா”உயிரிழந்ததாக அறிவிப்பு தன் வாழ்வின் பெரும் பகுதியை வெடிப் பொருள்களை முகர்ந்து பிடிப்பதில் பங் களித்து உலக அளவில் அறியப்பட்ட...
நிலவின் இருண்ட பக்கத்தில் தெரிந்த “குடில்” கிரக வாசிகளுடையது அல்ல! சீனாவின் விண்கலம் உறுதிசெய்தது நிலாவில் பூமிக்கு எப்போதும் தெரியாத இருண்ட பக்கத்தில் என்ன இருக்கிறது என்பதைச் சீனாவின்”யூட்டு...
பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு! அறிவியலால் ஆயுளைக் கூட்டலாம் என்றவர்கள் தடுப்பூசி ஏற்றாமல் சாவு பிரான்ஸில் 1980 களில் அறிவியல் புனைகதைத் தொடர் நிகழ்ச்சிகள் மூலம்...