அனர்த்த நிலமை தொடர்பான பிரதமர் தலையிலான விசேட கூட்டம்

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த நிலமை தொடர்பான பிரதமர் தலையிலான விசேட கூட்டம் தற்போது கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

பி.ப 2.00மணிக்கு கூட்டம் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில்,கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள்,அமைச்சர்களான ரஞ்சித் மத்தும பண்டார,றிசாட்பதியுதின்,தயாகமகே, j.c அலவத்துவல,இராஜாங்க அமைச்சர்களான விஜயகலா மகேஸ்வரன், ஹரிசன் டீ சில்வா,பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன்,மாவை சேனாதிராசா,செல்வம் அடைக்கலநாதன்,டக்லஸ் தேவானந்தா, சரவணபவான்,சாந்தி சிறீஸ்கந்தராஜா,சிவஞானம் சிறீதரன்,சாள்ஸ்நிர்மலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிவமோகன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண ஆளுநர்,பொலிஸ்மா அதிபர், இராணுவ உயர் அதிகாரிகள், பொலீஸ் உயரதிகாரிகள், வடமாகாண அரச திணைக்கள அதிகாரிகள், கிளிநொச்சி ,முல்லைத்தீவு அரச திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net