கல்லடியில் தமிழர்களுக்கு அநீதி இழைத்து முஸ்லிம் வியாபாரிகளுக்கு கிடைக்கும் அனுமதி! ஆதங்கத்தில் தமிழர்கள்
கல்லடி சந்தைக்கு முன் அமைந்துள்ள கிரூஸ்தவ தேவாலயத்துக்கு பக்கத்திலும் மாநகரசபை மேயரின் வீட்டிக்கும் அருகில் மேடை அமைத்து மூஸ்லீம் வியாபாரிகள் கிழமை தோரும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இப்படிப்பட்ட வியாபர நடவடிக்கைகளுக்கு அனுமதி யாரால் வழங்கப்பட்டது என பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
மேலும் மேயர் அல்லது ஆணையாளர் அல்லது பிரதி ஆணையாளர்களிம் வழிநடத்துதலிலே இது நடைபெறுகிறதா என கேட்கின்றனர்.
தமிழரின் வீதியோர நடைபாதை கடைகள் மாநகர சபையால் தடைசெய்யப்பட்டு ஏழைகளின் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகின்றது.
ஆனால் இங்கு மேடை போட்டு வியாபாரம் நடப்பது கண்டிக்கதக்கது என பலர் ஆதங்கத்தை வெளிபடுத்துகின்றனர்.