வலி.வடக்கில் 19 ஏக்கர் காணிகள் மக்கள் வசம்!!

வலி.வடக்கில் 19 ஏக்கர் காணிகள் மக்கள் வசம்!!

வலிகாமம் வடக்கு மயிலிட்டிப் பகுதியில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கி, 19 ஏக்கர் காணிகள் இன்று காலை விடுவிக்கப்பட்டுள்ளன.

ஜே.249,ஜே.250 கிராமசேவகர் பிரிவுக்குரிய காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன.

விடுவிக்கப்பட்ட காணிகளை மக்கள் மற்றும் பிரதேச சபையினர், அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

Copyright © 6375 Mukadu · All rights reserved · designed by Speed IT net