முகடு சஞ்சிகை இரண்டாவது ஆண்டு நிறைவு சில புகைப்படங்கள் .

முகடு சஞ்சிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவையும் ,பன்னிரெண்டாவது சிறப்பு வெளியீடும் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு 31.07.2016 இன்று நடந்து முடிந்த்து ,இலக்கிய ஆசான்கள், ஆவலர்கள், வாசகர்கள் , படைப்பாளிகள்,ஈழ சினிமா படைப்பாளிகள் என அதிகளவிலான மக்களின் வரவுடன் மூன்றுமணிக்கு மங்கள விளக்கினை வளர்த்து வரும் அடுத்த தலைமுறை சிறுவன் யோ.ஆதிரன் ஏற்றிவைக்க, அதனை தொடர்த்து தமிழ்த்தாய் வாழ்த்து இசையுடன் நிகழ்வினை இணுவையூர் மயூரன் தொகுத்த வழங்க,சிறப்பு பிரதிகள் இலக்கிய ஆவலர்கள் ஆசான்களுக்கு முகடு இதழின் ஆசிரியர்கள் வழங்கினர்.

13883671_10201862831210327_1468721089_n
ஆதிரன்

13662640_10201862825090174_381425590_o
அறிவிப்பாளர் இணுவையூர் மயூரன்

13912815_1744775895801822_4600415899592450967_n
முகடு குடும்பம்

13898702_10201862821770091_1627735600_o
முகடு பிரதான ஆசிரியர் பார்த்திபன்

13682004_10201862822970121_1669574437_o
முகடு ஆசிரியர் கார்வண்ணன்

13918521_10201862826330205_549658869_o
முகடு ஆசிரியர் எடிட்டர் நிதி வனஜன்

13898255_10201862825330180_799216149_o
எழுத்தாளர் முகுந்தனுடன் முகட்டின் தயாளன் உரையாடும் காட்சி

13902200_10201862830050298_480261498_o
நாகேஷ் அவர்கள் சிறப்பு பிரதியை பெற்றுக்கொள்ளும் காட்சி

13898215_10201862831290329_1083466314_o

13898737_10201862830930320_1119340551_o
மோகனதாஸ் அவர்கள்

13872415_10201862829410282_862460659_n
ஜெனி ஜெயசந்திரன்

13839742_10201862828890269_76796479_o
கைலாஷ் அவர்கள்

13902201_10201862829930295_944391266_o
சுதன்ராஜ் அவர்கள்

13875111_10201862829970296_1782443170_n
ஈழ திரைத்துறை றொபேட்

13918903_10201862830610312_1713423474_o
கவிஞர் வாசுதேவன்

13918639_10201862830450308_1312496400_o
அசோக் யோகன் அவர்கள்

13902222_10201862824210152_574391743_o
ஆசிரியர் ஜெகன்

13681812_10201862821570086_844426531_o
முகடு சஞ்சிகை வளர்ச்சியின் உறுதுணையாக இருப்பவர்களுடன் முகடு குடும்பம் .

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net