கிளிநொச்சியில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்கமறியலில்.

கிளிநொச்சியில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கும் விளக்கமறியலில்.

கிளிநொச்சியில் நேற்று(25) மாலை ஆறு மணியளவில் சந்தேகத்தின் பெயரில் ஆறுபேர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 5ம் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்க மறியலில் வைக்க நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

இவர்கள் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவத்தினரால் மேற்படி ஆறு பேரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net