புனர்வாழ்வு அதிகார சபையினால் 36 முன்னால் போராளிகளிற்கு வாழ்வாதார உதவி.

புனர்வாழ்வு அதிகார சபையினால் 36 முன்னால் போராளிகளிற்கு வாழ்வாதார உதவி.

புனர்வாழ்வு அதிகார சபையினால் 36 முன்னால் போராளிகளிற்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள ஒத்துழைப்பு மையத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ங்டகங்களில் தெரிவு செய்யப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னால் போராளிகள் 36 பேருக்கு வாழ்வாதார உதவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் புனர்வாழ்வு நாயகம் மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிபிரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Copyright © 7458 Mukadu · All rights reserved · designed by Speed IT net