முல்லைத்தீவில் குழந்தையை பெற்றெடுத்த 12 வயது சிறுமி!

முல்லைத்தீவில் குழந்தையை பெற்றெடுத்த 12 வயது சிறுமி!

முல்லைத்தீவு மல்லாவி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக நேற்று(22) கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட 12 வயதுச் சிறுமி குழந்தை பிரசவித்துள்ளார்.

குறித்த 12 வயதுச் சிறுமியை மல்லாவியிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அம்புயூலன்ஸில் அழைத்துசெல்லப்பட்ட குறித்த சிறுமிக்கு இடையிலேயே குழந்தையை பிரசுவித்துள்ளதாகசும், தற்போது  தாயும் சேயும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net