வியாழேந்திரனுக்கு சற்று முன்னர் அமைச்சு பதவி!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கு கிழக்கு மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்யப்பட்டுள்ளது.
சற்று முன்னர் ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.