ஐ.ஓ.சி.யும் எரிபொருளின் விலையை குறைத்தது!
நேற்று முதல் குறைக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசலின் விலை குறைப்பை அடிப்படையாக கொண்டு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்துள்ளது.
அதன்படி ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 11 ரூபாவாகவும், ஒக்டைன் 92 பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 2 ரூபாவாகவும் குறைத்துள்ளது.