பாராளுமன்ற அமர்வு 14 ஆம் திகதி!
பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
அத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தலையும் ஜனாதிபதி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.