கிளிநொச்சி வாழ் இந்துக்களும் தீபாவளியை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.

கிளிநொச்சி வாழ் இந்துக்களும் தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர்.

கிளிநொச்சி வாழ் இந்துக்களும் தீபாவளி பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர். கிளிநொச்சியில் ஆலயங்களில் விசேட வழிபாடுகளில் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு தீபாவளியை வரவேற்று வருகின்றனர்.

கிளிநொச்சி கிருஷ்ணர் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் மக்கள் கலந்து கொண்டு ஆசிகளை பெற்றனர்.

நெய் விளக்கேற்றி, அர்ச்சனைகளையும் மேற்கொண்டுவரும் காட்சிகள் எமது கமேராவில் பதிவாகியது.

Copyright © 0250 Mukadu · All rights reserved · designed by Speed IT net