ஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

ஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

ஸ்ரீ லங்கான் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்சின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ மற்றும் அதன் பணிப்பாளர் குழு உறுப்பினர் மனோ தித்தவெல ஆகியோர் இன்று பதவியை இராஜினாமா செய்திருந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீ லங்கன் எயார் லயன்ஸ் நிறுவனத்தின் தலைவராக நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0950 Mukadu · All rights reserved · designed by Speed IT net