சபாநாயகர் தலைமையிலான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பம்!
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக குழப்பத்திற்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று பிற்பகல் நாடாளுமன்றம் மீண்டும் கூடவுள்ளது.
இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வுகளின் செயற்பாடுகள் குறித்து விவாதிக்கும் வகையில் இவ்விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.