முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவனின் உடலம்!
முல்லைத்தீவு செம்மலைபகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவனின் உடலமாக மீட்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு செம்மலை மாணிக்க பிள்ளையார் ஆலயத்தை அண்மித்தகாட்டுப்பகுதியில், 13 அகவையுடைய பாடசாலை மாணவன் ஒருவன், பாடசாலை சீரூடையுடன் தூக்கில்தொங்கிய நிலையில் நேற்று இரவு உடலமாக காணப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.