7 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்!

7 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர நியமனம்!

7 ஆயிரம் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவினால் நிரந்தர நியனம் வழங்கி வைக்கப்பட்டது.

சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற நிகழ்வின்போதே இந்த நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 0014 Mukadu · All rights reserved · designed by Speed IT net