தேசிய உணவு அரங்கம் 2018 நிகழ்வு கொழும்பில்
தேசிய உணவு ஊக்குவிப்பு நிலையத்தினால் உணவு 2018 என்னும் கருப்பொருளில் 7/12 அன்று கொழும்பில் இடம்பெற்றிருந்தது.
விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர,விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.
இலங்கையின் தேசிய உணவு வகைகள் உணவு வளாக திருவிழாவில் உள்ளடக்கப்பட்டிருந்தமை நிகழ்வின் சிறப்பம்சமாகும்.