கூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை!
இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியின் கொரக்கா எல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த இருவரும் 32 மற்றும் 33 வயதையுடையவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.