Posts by அஞ்சரன்
வரலாறு எனது வழிகாட்டி என்றார் “மேதகு” வே.பிரபாகரன்.
மேதகு ? ? பட அனுபவம் “பிரபாகரன்” ஏந்திய குழந்தைக்குப் பெயர் வைக்கும் காட்சியில் சிலிர்த்துப் போய்க் கண் மடை திறக்க, மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றதொரு பரவச அனுபவம். இப்படியாக “மேதகு” படத்தில்...றுவாண்டா இனப் படுகொலையை தடுக்க தவறியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அதிபர் மக்ரோன்.
றுவாண்டா இனப் படுகொலையை தடுக்க தவறியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அதிபர் மக்ரோன் மன்னிப்புக் கோரும் சாரப்பட உரை பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் றுவாண்டாவுக்கு விஜயம் செய்துள்ளார்....கலைஞர்கள் எலிஸேயில் மக்ரோனுடன் காணொலி பத்து லட்சம் பார்வைகளை எட்டுமா?
பிரபல பிரெஞ்சு யூரியூப் கலைஞர்கள் எலிஸேயில் மக்ரோனுடன் காணொலி பத்து லட்சம் பார்வைகளை எட்டுமா? பிரான்ஸின் பிரபல யூரியூப் கலைஞர் களான இரட்டையர்கள் மக்பிளை- கார் லிட்டோ (McFly et Carlito) இருவரும் அதிபர்...சீனாவின் ரோபோ ஆய்வு ஊர்தி செவ்வாயில் தரையிறங்கியது !
சீனாவின் ரோபோ ஆய்வு ஊர்தி செவ்வாயில் தரையிறங்கியது ! விண்ணிலும் பூகோளப் போட்டி தற்போது செவ்வாயில் அமெரி்க்கா தனித்து இல்லை. போட்டிக்கு சீனாவும் கூடவே நிற்கிறது. சீனா அதன் அறிவியல் சாதனைகளில்...சீனப் பெண் இயக்குநரது படம் அமெரிக்க ஒஸ்காரை வென்றது.
சீனப் பெண் இயக்குநரது படம் அமெரிக்க ஒஸ்காரை வென்றது “Nomadland” க்கு மூன்று விருதுகள் அமெரிக்கர்களின் நவீன நாடோடி வாழ்க் கையைச் சித்தரிக்கின்ற ‘Nomadland’ சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார்...
Tags: #ஆஸ்கார்