Posts by அஞ்சரன்
மீண்டும் மியான்மர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்.
பர்மா என்கின்ற மியான்மர் நாட்டு மக்களது தலைவிதி மீண்டும் இருண்ட யுகத்தினுள் பிரவேசிக்கிறது. அங்கு நாட்டின் அதிகாரத்தை மீண்டும் இராணுவம் முழுமையாகக் கைப்பற்றி யிருப்பதாக செய்திகள் வருகின்றன....இனப்படுகொலைக்கு எதிரான தமிழ் இளையோரின் ருவீற்றர் பதிவுகள் தீவிரம்.
“எனது அப்பா 16 வயதில் பிரான்ஸுக்குத் தப்பி வந்தார். அதனால் எனது குடும்பம் படுகொலையில் இருந்து தப்பியது… ” “… எனது மாமாக்களும் சிறிய தந்தையரும் சனங்களைப் பாதுகாப்பதற்காகத் தங்கள்...பெருமதிப்பிற்குமுரிய எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் இன்று காலமானார் .
அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் இன்று மாலை (28/01/2021) காலமானார் . ஈழத்து எழுத்துலக வரலாற்றில் வாசம் வீசிய மல்லிகை விடைபெற்றது.வெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் ஏதும் இன்றி வெளியேறினார் ட்ரம்ப்.
அமெரிக்காவில் கடந்த 4ஆண்டுகால டொனால்ட் ட்ரம்ப் அத்தியாயம் இன்று அமைதியாக முடிவுக்கு வந்தது. புதிய அதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுவதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக ட்ரம்ப் அவரது...பைடனின் வெற்றியை உறுதிசெய்வதை தடுத்து நாடாளுமன்றம் தீடீர் முற்றுகை.
அமெரிக்க காங்கிரஸில் அல்லோலம். பைடனின் வெற்றியை உறுதிசெய்வதை தடுத்து நாடாளுமன்றம் தீடீர் முற்றுகை! சூட்டில் பெண் காயம்! ஊரடங்கு அமுல்!! பொதுவில் அமைதியாக நடக்கின்ற அமெரிக்க அரச அதிகாரக்...
Tags: அமெரிக்கா