உலக செய்திகள்
பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு!
பிரான்ஸின் பிரபல இரட்டையர்கள் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு! அறிவியலால் ஆயுளைக் கூட்டலாம் என்றவர்கள் தடுப்பூசி ஏற்றாமல் சாவு பிரான்ஸில் 1980 களில் அறிவியல் புனைகதைத் தொடர் நிகழ்ச்சிகள் மூலம்...ஒரே தெருவில் வசித்த இருவர் நோபல் பரிசு வென்ற வரலாறு.
ஒரே தெருவில் வசித்த இருவர் நோபல் பரிசு வென்ற வரலாறு நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய கூட்டாளி டெஸ்மண்ட் டுட்டு. இருவரும் சுவேட்டோ (Soweto) என்ற நகரில் உள்ள விலகாசி என்ற தெருவில் (Vilakazi Street) சிறிது காலம்...சுயநிர்ணயத்துக்கு எதிராக கலிடோனியா வாக்களிப்பு!
சுயநிர்ணயத்துக்கு எதிராக கலிடோனியா வாக்களிப்பு! கடலாதிக்கப் போட்டியில் கேந்திர மையமாக மாறும் பசுபிக் தீவுகள் “நீங்கள் நியூ கலிடோனியாவின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு பிரிந்து சென்று...
Tags: #பிரான்ஸ்
இந்தியப் படைகளின் தளகர்த்தர் ஹெலிக்கொப்ரர் விபத்தில் பலி!
இந்தியப் படைகளின் தளகர்த்தர் ஹெலிக்கொப்ரர் விபத்தில் பலி! தமிழ்நாடு குன்னூரில் அனர்த்தம் இந்தியப் படைகளது தலைமைத் தளபதி (Chief of Defence Staff) ஜெனரல் பிபின் ராவத் (Bipin Rawat) அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம்...
Tags: #இந்தியா
கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையில் ஒருவர் சிக்கினார்!
கஷோக்கியைப் படுகொலை செய்த மரணப்படையில் ஒருவர் சிக்கினார்! பாரிஸ் விமான நிலையத்தில் கைது!! பிரபல சவுதி அரேபியா பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை இஸ்தான்புலில் உள்ள தூதரகத்தினுள் வைத்துச்...
Tags: #பிரான்ஸ்
வெடி குண்டுடன் தற்கொலைதாரி!சாரதிக்குக் குவியும் பாராட்டுக்கள்.
வெடித்துச் சிதறி எரிந்த டக்ஸியில் வெடி குண்டுடன் தற்கொலைதாரி! அவரை உள்ளே பூட்டி வைத்திருந்த சாரதிக்குக் குவியும் பாராட்டுக்கள் இங்கிலாந்தின் வடமேற்கே லிவர்பூல் நகரில் நேற்று வாடகை டக்ஸி...புதிய தொற்றலையை முறியடிக்க ஒன்றுபடுமாறு மக்ரோன் அழைப்பு.
50 வயதுக்கு மேல் அனைவருக்கும் டிசெம்பர் முதல் மூன்றாவது’டோஸ்’ புதிய தொற்றலையை முறியடிக்க ஒன்றுபடுமாறு மக்ரோன் அழைப்பு பிரான்ஸ் எதிர்கொண்டுள்ள ஐந்தாவது வைரஸ் தொற்றலையைத் தடுக்கும்...“அழிவைத் தேர்ந்தெடுக்காதீர்கள்” ஐ.நா. சபைக்குள் புகுந்த டைனோசர்.
“அழிவைத் தேர்ந்தெடுக்காதீர்கள்”(‘don’t choose extinction’) என்று ஐ. நா.சபையில் கேட்கிறது இந்த டைனோசர். அதன் குரலைத் தலைவர்கள் செவிமடுப்பார்களா? ஏற்கனவே அழியுண்டுபோன உயிரினமா கிய டைனோசர் ஒன்று -ராஜதந்திர...“பேஸ் புக்” நிறுவனம் “மெற்றா” ஆகின்றது.
“பேஸ் புக்” நிறுவனம் “மெற்றா” ஆகின்றது முகநூல் உட்பட பிரபல சமூகவலைத் தளங்களை இயக்குகின்ற அமெரிக்க நிறுவனத்தின் பெயர் ‘மெற்றா’ (Meta) என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது....பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே வென்றனர்.
எல்லா பதக்கமும் ஜமைக்காவுக்கே பெண்கள் 100 மீட்டர் ஓட்டத்தின் 3 பதக்கங்களையும் ஜமைக்கா வீராங்கனைகளே வென்றனர் ? எலெய்ன் தாம்ப்சன்-ஹேரா ? ஷெல்லி-ஆன் ஃப்ரேசர்-பிரைஸ் ? ஷெரிகா ஜாக்சன் ஒலிம்பிக்...
Tags: #ஒலிம்பிக் #ஜப்பான்