வீராட் கொஹ்லி க்கு கோல் ரத்னா விருது

இந்தியாவில் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) இன்று (செவ்வாய்க் கிழமை) ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு விராத் கோலியையும், அர்ஜுனா விருதிற்கு அஜின்க்கியா ராஹானேவையும் பரிந்துரை...

400மீ. ஓட்டத்தில் சாதனை

அமெ­ரிக்­காவில் உள்ள லேவா நகரில் நடை­பெற்ற சர்­வ­தேச அள­வி­லான ஓட்­டப்­பந்­த­யத்தில் கிரெ­ன­டாவை சேர்ந்த கிரானி ஜேம்ஸ் 400 மீட்டர் ஓட்­டத்தில் சாதனை படைத்தார். அ வர் பந்­தயத் தூரத்தை 44.08 விநா­டி­களில்...

பார்முலா 1 கார் பந்தயம் ராஸ்பெர்க் சாம்பியன்

ரஷ்யன் கிராண்ட் பிரீ பார்முலா 1 கார் பந்தயத்தில், மெர்சிடிஸ் அணி வீரர் நிகோ ராஸ்பெர்க் சாம்பியன் பட்டம் வென்றார். சோச்சி நகரில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், ராஸ்பெர்க் 1 மணி, 32 நிமிடம், 41.997...

கெய்லின் சாதனை முறியடிப்பு.

இரு­ப­துக்கு 20 கிரிக்­கெட்டில் டொபாகோ வீரர் ஈராக் தோமஸ் 21 பந்­து­களில் அதி­வேக சதம் அடித்து, மேற்கிந்­தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெய்லின் சாத­னையை முறிய­டித்­துள்ளார். கரீ­பியன் தீவு நாடு­களில்...

லா லிகா தொடர்: மீண்டும் முதலிடத்தில் பார்சிலோனா

ஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரில், கடந்த சனிக்கிழமை (30) இடம்பெற்ற போட்டிகளின்போது வெவ்வேறு நேரங்களில் மூன்று அணிகள் முன்னிலையில் இருந்தபோதும்...

விம்பிள்டன் பணப்பரிசு அதிகரிப்பு.

விம்­பிள்டன் டென்னிஸ் போட்­டி­களில் சம்­பியன் பட்டம் வெல்­ப­வர்­க­ளுக்­கான பணப்­ப­ரிசு இவ் வருடம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வரு­டாந்தம் நடத்­தப்­படும் நான்கு மாபெரும் டென்னிஸ் (கிராண்ட்...

நானே முதல்: சச்சின்

மூன்றாவது நடுவர் முறை மூலம் கிரிக்கெட் வரலாற்றில் ஆட்டமிழந்த முதல் வீரர் நானே என இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார். மும்பையில் கடந்த செவ்வாய்க்கிழமை...

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு ஓய்வு

இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கவிற்கு ஓய்வு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மலிங்கவுக்கு 3 மாதகால ஓய்வு வழங்க கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளமை...

பகல் – இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தயக்கம்

அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் அடிலெய்ட் விளை­யாட்­ட­ரங்கில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டுள்ள பக­லி­ரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடை­பெ­று­வது இன்னும் உறு­தி­...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலை­வ­ராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலை­வ­ராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் நிய­மிக்­கப்­பட்டுள்ளார்.. இதன் கார­ண­மாக ஆப்­கா­னிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்­றுநர்...
Copyright © 0054 Mukadu · All rights reserved · designed by Speed IT net