கவிதை
ஆடிப்பிறப்பின் சிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரை நினைவுகூருவோம். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்...
வெள்ளிக்கொலுசுகள் தாளமிட ததும்பத்ததும்ப தண்ணீர்க்குடம் சுமப்பவளின் பாதி நனைந்த பாவாடையிலிருந்து சொட்டும் துளிகள் பட்டதனால் மகிழ்ச்சியில் திழைக்கிறேனென மண்வாசத்தால் அறிவித்து கிடந்தது...
இணுவையூர் மயூரனின்… ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் கவிஞரின் உள்ளத்தில் உருவாகும் கருப்பொருளுக்கு ஏற்றபடி கவிதை வரும் என்பதற்கு எடுத்துகாட்டு மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம்...
மழையோடு மண் விடியும் மழையோ டொரு புயலே நிதம் மண் மீதொரு பிழையே நிலமே எழு திசை யாவிலும் குளமே தரு மழையே எழு வானிடை விழுவான் கதிர் கரு மா முகில் எழவே தரு வானிடை முழுவான் திசை பெரு வானவில் எனவே...
புலிக்குணம் போகா தமிழர் தேசம் – (தமிழ் சரண்) தலைமை இல்லாத மக்கள் அல்லஇது தலைவன் வளர்த்த மக்கள் விதைத்தமை முளைக்கும் வரை அறுவடைக்கு காத்து இருப்போம்உழைக்கும் கரங்களாய் .. அரசியல் கடந்த மக்கள்அத்தனையும்...
பருவமழியும் பாலகம்! அகரமறியும் அகவையிலிவன்ஆடு மேய்க்கிறான் – எதிர்காலம் தன்னைக் காடுகரம்பைநடந்து தேய்க்கிறான். கற்பதற்கோ கறுப்புநோட்டுஇல்லையென்பதால் – இவன்கால்கள் தேய கல்லும் முள்ளும்கடந்து...
வாடிவாசல் திறந்துவிடும் வாழ்த்துகிறேன் தம்பி – இனி கோடிவாசல் திறக்கும்உன் கொள்கைகளை நம்பி தலைவர்களே இல்லாத கட்சியொன்று காட்டி – ஒரு தலைமுறைக்கே வழிசொன்னீர் தமிழினத்தைக் கூட்டி அடையாளம்...
இந்தக் கடலைக் கடந்தாக வேண்டும் கொஞ்சம் வெட்கத்தைத் துற இந்த வானை கிழித்தே ஆக வேண்டும் கொஞ்சம் வெட்கத்தைத் துற இந்த முத்தத்தை கொடுத்தே ஆக வேண்டும் கொஞ்சம் வெட்கத்தைத் துற உடல் பெறுவது மொட்டவிழ்க்கும்...
எத்தனை பேரைக் கொல்ல முடிந்ததோ அத்தனை பேரையும் கொன்ற ஒப்பற்றதொரு பயங்கரம் உலக அமைதியின் வெள்ளைப் புறாக்களுக்கு கரணம் கற்பிக்கும் ஐ.நாவின் கைகளில் பல்லாயிரம் பாலச்சந்திரன்களின் விலா எலும்புகள்...
நமக்கு ஊரில்லை =============== கொண்டாடட்டும் திருவிழாக்கடையில்லா திரு நாளிது வரவு கணக்கில்லா வரும் நாளிது!! துப்பாக்கி வெடி துரத்து மென்றால் தொட்டிலோடு போயிருக்கலாம் என்று தோணுது எதற்கு ஈர் ஐந்து...