95% வினைத்திறன் மிக்க கொவிட் 19 தடுப்பூசி கண்டுபிடிப்பு.

கொவிட் 19 தொற்றுக்கு எதிரான 95% வினைத்திறன் மிக்க தடுப்பூசியை அமெரிக்க நிறுவனமான மொடர்னா மருத்துவ ஆய்வு நிறுவனம் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பட்டக்காடு நாவல் அறிமுகம்.

வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள்...

பகுதி நேர வேலை இழப்பில் உள்ளோரது வருட விடுமுறையில் கை வையாதீர்கள்! தொழிற்சங்கத் தரப்பில் கடும் எதிர்ப்பு.

பகுதி நேர வேலை இழப்பில் உள்ளோரது வருட விடுமுறையில் கை வையாதீர்கள்! தொழிற்சங்கத் தரப்பில் கடும் எதிர்ப்பு. பகுதிநேர வேலை இழப்பை (chômage partiel) சந்தித்துள்ள பணியாளர்களது வழக்கமான சம்பளத்துடன் கூடிய...

எந்த மாற்றமும் இன்றிக் கட்டுப்பாடுகள் டிசெம்பர் வரை நீடிக்கும் – பிரதமர்

எந்த மாற்றமும் இன்றிக் கட்டுப்பாடுகள் டிசெம்பர் வரை நீடிக்கும்! – பிரதமர் பிரான்ஸில் தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் எந்தத் தளர்வும் இருக்காது. குறைந்தது அடுத்த...

மைனஸ் 70 டிகிரியில் பேண வேண்டிய தடுப்பூசி குறித்து மேலும் பல தகவல்கள்.

மைனஸ் 70 டிகிரியில் பேண வேண்டிய தடுப்பூசி குறித்து மேலும் பல தகவல்கள் அமெரிக்கா – ஜெர்மனி கூட்டு முயற்சியில் உருவான புதிய கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றி மேலும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன....

அமெரிக்கா-ஜேர்மனி கூட்டு முயற்சியில் 90 வீதம் பலனளிக்கும் வைரஸ் தடுப்பூசி.

அமெரிக்கா-ஜேர்மனி கூட்டு முயற்சியில் 90 வீதம் பலனளிக்கும் வைரஸ் தடுப்பூசி தொண்ணூறு வீதம் பலனளிக்கக் கூடிய நம்பிக்கையான வைரஸ் தடுப்பு மருந்து ஒன்று தயாராகிவிட்டதாக ஊடகங்களில் செய்திகள்...

46 ஆவது அமெரிக்க அதிபராகிறார் ஜோஸப் ரொபினெட் பைடென்.

நீண்ட 47 வருட அரசியல் வாழ்வின் பின் 46 ஆவது அமெரிக்க அதிபராகிறார் ஜோஸப் ரொபினெட் பைடென்! அமெரிக்காவின் 46 ஆவது ஜனாதிபதியாக வெற்றிவாகை சூடியிருக்கும் ஜோஸப் ரொபினட் பைடெனின் (Joseph Robinette Biden) நீண்ட 47...

மிங் விலங்குகளை கொன்றொழித்துவிட டென்மார்க் முடிவு.

வலுவான வைரஸை பரப்புவதாகக் கூறி சுமார் 17 மில்லியன் மிங் விலங்குகளை கொன்றொழித்துவிட டென்மார்க் முடிவு! தோலுக்காக வளர்க்கப்படும் மிங்(mink) எனப்படும் சிறிய பாலூட்டி விலங்குகள் அனைத்தையும் கொன்றொழித்துவிட...

ஜோன் ஜொரஸின் புகழ் பெற்ற கடிதம் பள்ளிகளின் தொடக்க நாளில் வாசிப்பு.

ஜோன் ஜொரஸின் புகழ் பெற்ற கடிதம் பள்ளிகளின் தொடக்க நாளில் வாசிப்பு பிரான்ஸில் பொதுமுடக்கத்துக்கு மத்தியில் சுமார் 12 மில்லியன் மாணவர்கள் நேற்றுமுதல் பாடசாலைகளுக்கு திரும்பியுள்ளனர். காலையில்...

ஒஸ்ரியத் தலைநகர் வீயன்னாவில் ஆயததாரிகளுடன் பொலீஸார் சமர்.

ஒஸ்ரியத் தலைநகர் வீயன்னாவில் ஆயததாரிகளுடன் பொலீஸார் சமர்! ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் யூத மத வழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகே துப்பாக்கிச் சமர் இடம்பெற்றுள்ளது. பொலீஸ் தரப்பில் ஒருவரும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net