பாராட்டப்பட வேண்டிய இலங்கை கிரிக்கெட் சபை.

இலங்கை கிரிக்கெட் சபை, ஏனைய அமைப்புகள், ஏனைய அரச அமைப்புகள் உள்ளிட்ட அதிகார அமைப்புகள் தவறு செய்யும்போதெல்லாம், அவற்றுக்கான விமர்சனங்களை முன்வைப்பதென்பது, ஊடகங்களினதும் ஏனைய சிவில் அமைப்புகளினதும்...

வித்தியா கொலை வழக்கு ; மரபணு பரிசோதனை அறிக்கை ‎நீதிமன்றில்‬ சமர்ப்பிப்பு..காணொளி

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கையை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று சமர்ப்பித்தனர். புங்குடுதீவு மாணவி வித்தியா...

TNAயும் – முதலமைச்சர் தலமையிலான மாகாண சபை உறுப்பினர்களும் முள்ளிவாய்க்காலில் அஞ்சலி.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு பிரதேசத்தில் பிரத்தியோகமான ஒழுங்கமைப்பட்ட இடத்தில் நடைப்பெற்றது. காலை ஒன்பது மணிக்கு வட மாகாண முதலமைச்சா் சிவி.விக்கினேஸ்வரன்...

யாழ் பல்கலைகலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்காலில் மரணித்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மாணவி வித்தியா படுகொலை வழக்கு டி.என்.ஏ அறிக்கை சமர்ப்பிக்கப்படலாம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மரபணு பரிசோதனை அறிக்கை நாளை புதன் கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சமர்பிக்கப்படலாம். என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஆண்டு மே மாதம்...

யேர்மனியில் குணா கவியழகன் அவர்களின் 3 நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வு.

யேர்மனியில் குணா கவியழகன் அவர்களின் 3 நூல்கள் பற்றிய விமர்சன நிகழ்வும், நூலாசிரியருடனான கலந்துரையாடலும். டோட்மொண்டு தமிழர் அரங்கத்தில் 28.05.2016 சனிக்கிழமை பி.பகல் நாலுமணிக்கு நடைபெறும்.

இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ்,கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடினார்.

முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ், எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை இன்று சந்தித்து கலந்துரையாடினார். பாராளுமன்றத்தில் உள்ள...

‘ஈழவிடுதலை என்பதெல்லாம் வெறும் வசனம்தானா?’ -சீமானுக்குத் தடை போடும் மாணவர் அமைப்பு

‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில், பங்கேற்க இருக்கும் நாம் தமிழர் கட்சியின் சீமானுக்கு மாணவர் அமைப்பு ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருக்கிறது. ‘நிகழ்ச்சியின்...

முள்ளிவாய்க்கால் ஈழ விடுதலை வேட்கையின் சாட்சியம்.

முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம். பாலையும்இ நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மண்ணின்...

நான் தின்ற மண்ணே.பாடல் காணொளி

புங்குடுதீவின் பெருமை சொல்லும் பாடல் காணொளி ஒன்று புங்குடுதீவு மைத்தர்களால் வெளியிடப்பட்டுள்ளது . வாழ்த்துக்கள் அவர்களின் உழைப்பிற்கு ஊக்கம் அளித்த அனைவருக்கும் .
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net