‘முஸ்லிம்களுக்கு தடை’ வெறும் யோசனை மட்டுமே: ட்ரம்ப் பல்டி

டொனால்டு ட்ரம்ப். | படம்: ஏ.பி. அமெரிக்காவுக்குள் நுழைய முஸ்லிம்களுக்கு தடை விதிப்பது என்பது வெறும் யோசனை மட்டுமே என அமெரிக்காவின் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்....

தீபன் -கனடா வெளியீடு .

பொது மக்களை நினைவுகூரலாம், புலிகளை நினைவுகூர முடியாது அரசு .

பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன் விஜேவர்தன இலங்கையில் போரில் உயிரிழந்த மக்களை நினைவுக்கூர உறவினர்களுக்கு எந்தத் தடையும் இல்லை என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு (ராஜாங்க) அமைச்சர் ருவன்...

“pray for” (குறும்படம்) பற்றி மதி சுதா பார்வை .

புலம்பெயர் தளத்தில் இருந்து தன் சுய திரைப்பட உருவாக்க விருப்பு வெறுப்புக்களை புறம் தள்ளி வைத்து விட்டு பொது உணர்வுப்படைப்புகளுக்கு மட்டும் முன்னிலையளிக்கும் ஒரு படைப்பாளி Ns Jana இயக்கிய...

“Your Destination” குறும்படத்தை முன்வைத்து..அமரதாஸ் பார்வை

‘அவதாரம்’ தயாரிப்பில் உருவான, Your Destination என்ற பெயரில் அமைந்த குறும்படத்தினை, ‘அவதாரம்’ குழுவைச் சேர்ந்த சதா பிரணவன் நேற்று அனுப்பியிருந்தார். இது பொதுவெளியில் இன்னமும் வெளியிடப்படவில்லை...

வடகொரிய ஆளுங் கட்சி கூட்ட பூர்த்தியையொட்டி மெழுகுவர்த்திகளை ஏந்தி நடனமாடிய மக்கள்.

வட கொரிய ஆளுங் கட்­சியின் 4 நாள் கூட்டம் பூர்த்­தி­யா­னதைக் கொண்­டாடும் வகையில் செவ்­வாய்க்­கி­ழமை இரவு அந்­நாட்டின் தலை­ந­க­ரி­லுள்ள கிம் இல் – சங் சதுக்­கத்தில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள்...

பசில் கைது : மாத்தறைக்கு அழைத்து செல்லப்படுகின்றார்

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாத்தறை காணி விவகாரம் தொடர்பில், நிதிக்குற்றப் புலனாய்வுப்...

இராக்கில் கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பலி

இராக்கில் கார் குண்டுவெடிப்பில் அறுபதுக்கும் அதிகமானவர்கள் பலி இராக்கில் கார் குண்டு வெடித்த இடம் இராக்கின் கிழக்கு பாக்தாதில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சந்தைப்பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்பில்...

சித்திரவதை முகாம்கள் இல்லை : அரசாங்கம்

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் எந்தவிதமான சித்திரவதை முகாம்களும் இல்லையென அரசாங்கம் நிராகரித்துள்ளது. சில இடங்களில் சில பொலிஸார் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவை தொடர்பில்...

பெண் செய்தியாளரிடம் வரம்புமீறிய பிரெஞ்ச் நிதி அமைச்சர்.

பென் செய்தியாளர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக பிரான்ஸின் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங் மன்னிப்பு கோரியுள்ளார். பிரெஞ்ச் நிதியமைச்சர் மிஷேல் சபா(ன்)ங்-(இடது) எனினும் அவரை துன்புறுத்தியதானக்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net