“முகடு” ஓலை பத்து சில தினங்களில் கைகளில் கிடைக்கும் .

பிரான்சில் இருந்து வெளியாகும் இருமாத இலக்கிய சஞ்சிகை “முகடு” தனது பத்தாவது இதழை வெளியிடுகிறது . பங்குனி.. சித்திரை இதழ் .

மே தினத்தால் 20 மில்லியன் வருமான இழப்பு.!

தென் அதிவேக வீதியால் செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் அறவீடு செய்யாமையல் மேதினத்தன்று 20 மில்லியன் ரூபா வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்....

வரலாற்றுச் சம்பவம் : சுவாமிநாதன் கூறுகின்றார்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்திற்கு யாழில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது...

ரஷ்யாவிடம் உதவி கோருகிறது அமெரிக்கா.

சிரியாவின் அலெப்போ நகரில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந் திருப்பதால் ரஷ்யாவிடம் அமெரிக்கா உதவி கோரியுள்ளது. சிரியாவில் அதிபர் ஆசாத் தலைமையில் ஆட்சி நடைபெறுகிறது. அந்த நாட்டின் பெரும்பகுதி...

400மீ. ஓட்டத்தில் சாதனை

அமெ­ரிக்­காவில் உள்ள லேவா நகரில் நடை­பெற்ற சர்­வ­தேச அள­வி­லான ஓட்­டப்­பந்­த­யத்தில் கிரெ­ன­டாவை சேர்ந்த கிரானி ஜேம்ஸ் 400 மீட்டர் ஓட்­டத்தில் சாதனை படைத்தார். அ வர் பந்­தயத் தூரத்தை 44.08 விநா­டி­களில்...

‘ஒபாமா அவுட்’ என்ற கூறியபடியே ஒபாமா வெளியேறினார்.

அமெரிக்க மலையேறிகள் இரண்டு பேரின் உடல்கள் 16 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இமயமலையில் பனிச்சரிவு ஒன்றில் சிக்கி உயிரிழந்த அமெரிக்க மலையேறிகள் இரண்டு பேரின் உடல்கள் 16 ஆண்டுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அலெக்ஸ் லோவ் மற்றும் ஒளிப்பதிவாளர் டேவிட் பிரிட்ஜெட்ஸ்...

“சுண்ணாகம் நிலத்தடி நீரில் எம்மால் நியமிக்கப்பட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை குழுவின் ஆய்வின்படி எண்ணெய் கசிவுகள் கலந்துள்ளது” – அமைச்சர் ரவூப் ஹக்கீம்

இரனைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர்கொண்டு செல்லப்படுவது தவிர்க்கபட முடியாதது. என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்று...

பாஸ்கி ..சிறி அங்கிள் கலக்கல் “அக்கம் பக்கம்” செல்பி நகைச்சுவை காணொளிகள் 3

https://youtu.be/Dtu64ruSTyQ

தேர்தலுக்குப் பிறகு கட்சி என்னைத் தேடி வரும்…அழகிரி.

சட்டமன்றத் தேர்தலில் எந்த வேலையும் பார்க்காமல் முடங்கிக் கிடக்கிறார்கள் அழகிரியின் ஆதரவாளர்கள். ‘தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சியே என்னைத் தேடி வரும்’ என அதிர வைக்கிறார் அழகிரி....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net