வரலாறு எனது வழிகாட்டி என்றார் “மேதகு” வே.பிரபாகரன்.

மேதகு ? ? பட அனுபவம் “பிரபாகரன்” ஏந்திய குழந்தைக்குப் பெயர் வைக்கும் காட்சியில் சிலிர்த்துப் போய்க் கண் மடை திறக்க, மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றதொரு பரவச அனுபவம். இப்படியாக “மேதகு” படத்தில்...

றுவாண்டா இனப் படுகொலையை தடுக்க தவறியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அதிபர் மக்ரோன்.

றுவாண்டா இனப் படுகொலையை தடுக்க தவறியதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அதிபர் மக்ரோன் மன்னிப்புக் கோரும் சாரப்பட உரை பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோன் றுவாண்டாவுக்கு விஜயம் செய்துள்ளார்....

கலைஞர்கள் எலிஸேயில் மக்ரோனுடன் காணொலி பத்து லட்சம் பார்வைகளை எட்டுமா?

பிரபல பிரெஞ்சு யூரியூப் கலைஞர்கள் எலிஸேயில் மக்ரோனுடன் காணொலி பத்து லட்சம் பார்வைகளை எட்டுமா? பிரான்ஸின் பிரபல யூரியூப் கலைஞர் களான இரட்டையர்கள் மக்பிளை- கார் லிட்டோ (McFly et Carlito) இருவரும் அதிபர்...

சீனாவின் ரோபோ ஆய்வு ஊர்தி செவ்வாயில் தரையிறங்கியது !

சீனாவின் ரோபோ ஆய்வு ஊர்தி செவ்வாயில் தரையிறங்கியது ! விண்ணிலும் பூகோளப் போட்டி தற்போது செவ்வாயில் அமெரி்க்கா தனித்து இல்லை. போட்டிக்கு சீனாவும் கூடவே நிற்கிறது. சீனா அதன் அறிவியல் சாதனைகளில்...

சீனப் பெண் இயக்குநரது படம் அமெரிக்க ஒஸ்காரை வென்றது.

சீனப் பெண் இயக்குநரது படம் அமெரிக்க ஒஸ்காரை வென்றது “Nomadland” க்கு மூன்று விருதுகள் அமெரிக்கர்களின் நவீன நாடோடி வாழ்க் கையைச் சித்தரிக்கின்ற ‘Nomadland’ சிறந்த திரைப்படத்துக்கான ஒஸ்கார்...

வேற்றுக் கிரகம் ஒன்றில் முதல் விமானப் பறப்பு முயற்சி நாளை.

வேற்றுக் கிரகம் ஒன்றில் முதல் விமானப் பறப்பு முயற்சி நாளை ரைட் சகோதரர்களின் சரித்திர சாதனையை ஒத்த ஒரு நிகழ்வு வேற்றுக்கிரகம் ஒன்றில் மனிதனது முதலாவது வான்பறப்பு நாளை ஞாயிற்றுக்கிழமை...

புயலில் சிக்கிய ராட்சதக் கப்பல் பக்கவாட்டில் திரும்பித் தரைதட்டி சூயஸ் கால்வாயை முடக்கியது.

முக்கிய பாதையில் அபூர்வ விபத்து! புயலில் சிக்கிய ராட்சதக் கப்பல் பக்கவாட்டில் திரும்பித் தரைதட்டி சூயஸ் கால்வாயை முடக்கியது!! பிரான்ஸின் துளுசில் உள்ள CNES – Airbus விண்வெளி ஆராய்ச்சி நிலையம்...

“அரவம் புணர்ந்த அடவி” கவிதை தொகுப்பு வெளியீடு

இன்று  கோ. நாதனின் “அரவம் புணர்ந்த அடவி” கவிதைத் தொகுப்பினை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான விஜிதரனும், எழுத்தாளர் ஷாஜகானும் வெளியீட்ட தருணம். கவிதைப்பிரதியை சென்னை புத்தகக் கண்காட்சியில்...

செவ்வாயில் தரையிறங்குகிறது நாசா அனுப்பிய ஆய்வூர்தி பெர்சிவரன்ஸ் விண்கலம்.

‘நாசா’ வின் செவ்வாய் பயணம் இன்று, Feb 18, 2021 செவ்வாயில் தரையிறங்குகிறது நாசா அனுப்பிய ஆய்வூர்தி பெர்சிவரன்ஸ் விண்கலம் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி...

பிரான்ஸில் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்(Olivier Véran) தடுப்பூசி ஏற்றிக் கொண்டார்.

பிரான்ஸின் முதல் அரசுப் பிரமுகர் பகிரங்கமாகத் தடுப்பூசி ஏற்றினார் பிரான்ஸில் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன்(Olivier Véran) இன்று பகிரங்கமாகத் தொலைக்காட்சிக் கமராக்களின் முன்னால் வைரஸ் தடுப்பூசி...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net