பாரிசிலும் யாழ்பாணத்திலும் சமவேளையில் இணைந்த தாயகம் – புலம்பெயர் கலைஞர்களின் முதலாவது கூட்டுச் சந்திப்பு !

தாயகம் – புலம்பெயர் கலைஞர்களிள் கூட்டுச் செயற்பாடுகளுக்கு, வழிமுறையினை உருவாக்கும் நோக்கிலான முதலாவது சந்திப்பு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இதன் முதற்கட்டமாக, கடந்த சனிக்கிழமை (ஏப்ரல்...

மு க ஸ்டாலினை அவன் இவன் என்று ஒருமையில் பேசிய அழகிரி

Azhagiri Really Getting Angry at Stalin – மு க ஸ்டாலினை அவன் இவன் என்று ஒருமையில் பேசிய அழகிரி

400 அகதிகளுடன் மத்திய தரைக்கடலில் மூழ்கிய படகு ….6 பேர் பலி

மத்திய தரைக்கடலில் 400 அகதிகளை ஏற்றி சென்ற படகொன்று கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எகிப்திய கடற்பரப்பில் இந்த...

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலை­வ­ராக இன்ஸமாம் உல் ஹக் நியமனம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தெரிவுக் குழுத் தலை­வ­ராக முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் இன்ஸமாம் உல் ஹக் நிய­மிக்­கப்­பட்டுள்ளார்.. இதன் கார­ண­மாக ஆப்­கா­னிஸ்தான் அணியின் தலைமைப் பயிற்­றுநர்...

ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் இரத்து : காரணம் வெளியானது.!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அமெ­ரிக்க விஜயம் இரத்துச் செய்­யப்­பட்­டுள்­ள­தாக ஜனா­தி­பதி ஊடக பிரிவு தெரி­வித்­துள்­ளது. சூழல் பாது­காப்பு தொடர்பில் இடம்­பெ­ற­வுள்ள மாநாட்டில்...

கூட்டணி கட்சியின் சின்னம் தெரியாமல் குழம்பிய விஜயகாந்த்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவரது கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னம் தெரியாமல் குழம்பியது...

21-ம் நூற்றாண்டுக்கு இந்தியா தலைமை தாங்கும்: பிரதமர் மோடி

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை அளித்துள்ளார். பட்டங்களை அளித்த பின்னர்...

நட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு-விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டடம் கட்ட நிதி திரட்டுவதற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடந்தன. நடிகர் சங்க...

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே கருணாநிதிக்கு கிடையாது: ஜெயலலிதா

ஜெயலலிதா இன்று காஞ்சிபுரம் மாவட்டம் வாரணவாசியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ள...

அத்தனை ஆதரவு தந்த வடிவேலு கிரிக்கெட் போட்டிக்கு வராதது ஏன்?

நடிகர் சங்க கிரிக்கெட் போட்டி நேற்று சிறப்பாக நடந்து முடிந்தது. விஷால், வந்திருந்த அனைவருக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்தார்.இந்நிலையில் இப்போட்டி குறித்து பேச்சு ஆரம்பித்த...
Copyright © 5320 Mukadu · All rights reserved · designed by Speed IT net